முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முட்டை சில்லி பக்கோடா

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

முட்டை சில்லி பக்கோடா செய்யத் தேவையான பொருட்கள்.

  1. முட்டை   5.
  2. கடலை மாவு  -10  ஸ்பூன்.
  3. பொடியாக நறுக்கிய இஞ்சி  -  ஒரு துண்டு.
  4. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்   6.
  5. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்  - 2.
  6. பேக்கிங் பவுடர்  - 1/2 ஸ்பூன்.
  7. மிளகாய் தூள்  -  2 ஸ்பூன்.
  8. எண்ணெய்  -  1/2 லிட்டர்.
  9. உப்பு  - தேவையான  அளவு.

 

Method: 

 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் 5 முட்டைகளை  உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்,இதனுடன் 10 ஸ்பூன் கடலை மாவையும்  போட்டு  நன்றாக கலந்து விடவும்.
  2. இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி,பொடியாக நறுக்கிய 6 பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம், பேக்கிங் பவுடர்  1/2 ஸ்பூன்,மிளகாய் தூள்  2 ஸ்பூன்,மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு  முட்டைக்கலவையை 5 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.
  4. எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள  முட்டைக்கலவையை ஒரு கரண்டியில்  எடுத்து  ஊற்றி  பொரிக்கவும்.
  5. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுக்கவும்.
  6. சுவையான முட்டை சில்லி பக்கோடா ரெடி.

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago