முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நரை முடி சரியாக சில இயற்கை வைத்தியம் டிப்ஸ்

narai

இளவயது  நரை மாற ;--கரிசாலை இலை மற்றும் பூக்காத கொட்டையை சம அளவு எடுத்து பொடிசெய்து  அரை கரண்டி அளவு தேனில் கலந்து சாப்பிட்டு  வரவும்.

இளம் நரை மறைய ;-- நெல்லிக்காய் ஊறுகாய்,நெல்லி வற்றல் சாப்பிட்டு வரலாம்.

இளநரை தீர,உடல் நலம்பெற ;-- கொட்டை கரந்தையை உலர்த்தி பொடி செய்து  கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.

நரை திரை மாற ;-- மூக்கிறட்டை மூலிகையை பாலில் அரைத்து சாப்பிட்டு வரலாம்.

முடி கருப்பாக ;-- கற்றாளை சாறு,நெல்லிக்காய் சாறு இவை இரண்டையும் தேங்காய் எண்ணையில் காய்ச்சி தடவி வரலாம்.

நரை குணமாக ;-- முளைகீரையை வாரம் ஒரு நாள் தொடர்ந்து சாப்பிட குணமாகும்.

முடி நரைக்காமல் நீண்டுவளர ;-- எலுமிச்சை பழ சாறு கரிசலாங்கண்ணி சாறு,பால், நல்லெண்ணெயில்  கலந்து காய்ச்சி தலைமுடிக்கு 6 மாதம் தடவி வர பலன் கிடைக்கும்.

நரை முடியை கருமையாக ;-- கையாந்த கரை சாறு,பசு நெய்,தயிர் கலந்து சாப்பிட்டு வர நரை முடி கருமையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 5 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 3 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 4 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago