முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மலச்சிக்கல் தீர எளிய வழிகள் | சித்த மருத்துவ குறிப்புக்கள் | Constipation

siddha-3

மலச்சிக்கல் தீர ;-- அகத்திக்கீரையை வாரம் ஒரு நாள் சமைத்து உண்ண வேண்டும்.

மலச்சிக்கல் நீங்கி மூலம் கட்டுப்பட ;--  பப்பாளி பழத்தை  தினந்தோறும் சாப்பிட்டு வர குணமாகும்.

மலச்சிக்கல் குணமாக ;--  பார்லி அரிசி 20 கிராம்,புளிய இலை 40 கிராம் காய்ச்சி கஷாயமாக்கி குடித்து வரவும்.

மலச்சிக்கல் நீங்க;-- முளைக்கீரையை சாப்பிட்டு வரலாம்.

அடிக்கடி மலம் கழிக்கும் உணர்ச்சி நீங்க ;--மாதுளம் பூ சாறு 15 மில்லி கற்கண்டு சேர்த்து 3 வேளை சாப்பிடவும்.

தேங்கியுள்ள மலத்தை வெளிப்படுத்த ;--  சாறு வேளை செடிப்பொடி மற்றும் சுக்குத்தூள் கலந்து சாப்பிடலாம்.

மலச்சிக்கல் தீர ;-- இரவில் மாதுளம்பழம் சாப்பிடலாம்.

மலக்கட்டு தீர ;-- முள்ளங்கி இலைச்சாறு 5 மில்லி 3 வேளை சாப்பிட்டு வரலாம்.

மலச்சிக்கலுடன் குளியலால் வரும் காய்ச்சல்,தலைவலி,சளிப்பிடிப்பது ;-- வெந்நீர் ஒத்தடம் வயிற்றில் கொடுத்து மலம் கழிக்க,தீரும்.

மலச்சிக்கலை போக்க ;--  நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிடவும்,ஜீரண சக்தியும் பெருகும்.

மலம் கழித்தல் கிராணி ;--  பாதாளமூலி சதையை சிறு சிறு துண்டுகளாக்கி மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட தீரும்.

இறுகி போன மலம் இளக ;--  10 மில்லி விளக்கெண்ணையில் 3 துளி எருக்கு இலை சாறு விட்டு சாப்பிடலாம்.

மலக்கட்டு நஞ்சு நீங்க ;--  மகழவித்து பருப்பை பொடி செய்து 5 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டு வர மலக்கட்டு நஞ்சு நீங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago