முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ரோஜர் பெடரர் -ஆன்டி முர்ரே மோதல்

வியாழக்கிழமை, 9 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

லண்டன் - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர் மற்றும் ஆண்டி முர்ரே மோதவுள்ளனர். விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் பிரிவில் ரோஜர் பெடரர் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 10-வது முறையாக விம்பிள்டன் டென்னிஸ் ரோஜர் பெடரர் அரையிறுதிக்கு முன்னேறினார்.  சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரரான பெடரர்,  ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், பிரான்சின் கில்லஸ் சைமனை எதிர்கொண்டார்.  ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், 6-3, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பெடரர் வெற்றி பெற்றார்.இந்த வெற்றியின் மூலம் பெடரர் அரையிறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் நட்சத்திர வீரர் ஆண்டி முர்ரேவை  எதிர்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து