முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில்கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசுப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      ஈரோடு
Image Unavailable

 

தமிழ்நாடு அரசு நிறுவனமான,ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் "கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசுப் பொருட்கள் கண்காட்சி" மற்றும் விற்பனை 21.12.15 முதல் 02.01.16 வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் ரூபாய் 50 முதல் ரூபாய் 1500 வரையிலான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசுப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 

 

 

 

 

 

 

இக்கண்காட்சியில் குடில் செட் ,குழந்தை ஏசு, அன்னை தெரசா, அன்னை மாதா சிலை, ஏசு சிலை, அழகிய மயில் மற்றும் புறா சிலைகள், காகித கூழ் சிற்பங்கள், களிமண் சிற்பங்கள், மரம், பித்தளை, கருப்பு உலோகம், வெண் உலோகம், மண், போன்றவற்றால் செய்த பூ ஜாடிகள், போன்றவைகளும் மற்றும் புத்தாண்டு பரிசுப் பொருட்களும், வாஸ்து உருளிகள், காமதேனு ,பசுவும் கன்றும், பஞ்சலோக சிலைகள், மரச்சிற்பங்கள், பித்தளை சிற்பங்கள், தஞ்சை ஓவியங்கள், மற்றும் கலைத்தட்டுகள், சந்தனமர சிற்பங்கள், ரோஸ் மரச்சிற்பங்கள், கருப்பு மற்றும் வெள்ளை உலோக சிற்பங்கள், ஜெய்பூர் வண்ண ஓவியங்கள், வெவ்வேறு மரங்களால் பதிக்கப்பட்ட சுவர் அலங்கார பேனல்கள், மரத்தில் செய்யப்பட்ட மசாஜ் பொருட்கள், மாக்கல் மற்றும் கருங்கல்லில் செய்யப்பட்ட சிற்பங்கள், ஐம்பொன் வளையல்கள், கொலுசுகள், நவரத்தின பொருட்கள்,பவளமாலைகள்,ஸ்படிக மாலைகள் மற்றும் சிற்பங்கள், வாசனை திரவியங்கள், மற்றும் எண்ணற்ற பரிசுப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 

 

 

 

 

 

10சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அது சமயம் அனைத்து கடன் பற்று அட்டைகளுக்கு எவ்வித சேவை கட்டணமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். இத்தகவலை மேலாளர்சரவணன் தெரிவித்துள்ளார்(படம் உள்ளது)

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago