கட்டபெட்டு பகுதியில் 3_ந் தேதி மின் நிறுத்தம்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      நீலகிரி

கட்டுபெட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும்3_ந் தேதி) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கட்டபெட்டு துணை மின் நிலையத்தைச் சார்ந்த ஓரசோலை, வெஸ்ட்புரூக், பாக்கியநகர், கக்குச்சி, திருச்சிகடி, அஜ்ஜூர், கட்டபெட்டு, நடுஹட்டி, இடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொரை, கூக்கல், கூக்கல்தொரை, தொரையட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு, சின்னகுன்னூர், அணிக்கொரை, டி.மணியட்டி, பில்லிக்கம்பை, பையங்கி,கலிங்கனட்டி, மசக்கல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: