எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,
எம்,ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் எம் ஜி ஆரின் பட திறப்பு விழாவும் எம் ஜி ஆர் உடன் பழகியவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது பழனி ஜி பெரியசாமி தலைமையில் எம் ஜி ஆரின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது மேலும் இவ்விழாவில் எம் ஜி ஆர் உடன் நெருங்கி பழகியவர்களும் அவரோடு பணியாற்றிய முன்னாள் அரசு செயலாளர்களும் எம் ஜி ஆர் உடன் பழகிய இனிமையான தருணங்களை பகிர்ந்து கொண்டனர் இவ் விழாவில் கவிஞர் வைரமுத்து,முன்னாள் அமைச்சர் ஹண்டே,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,வி,ஐ,டி பல்கலைக்கழக தாளாளர் விஸ்வநாதன் , எம் ஜி ஆரின் அண்ணன் மகள் லீலாவதி,நடிகர் சத்யராஜ் , முன்னாள் அரசு செயலாளர்கள் பிச்சாண்டி சம்பத் , ஐசரி கனேசன் , தங்கர் பச்சன், தேவனாதன், விஜயகுமார்,எஸ் பி முத்துராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


