முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச டென்னிஸ் தரவரிசை: இங்கிலாந்து வீரர் முர்ரே முதலிடத்தில் நீடிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க் : சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஜோகோவிச் (செர்பியா) 2–வது இடத்திலும், வாவ்ரிங்கா 3–வது இடத்திலும் (சுவிட்சர்லாந்து) உள்ளனர். பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்தில் தொடருகிறார். அடுத்த இரு இடங்களில் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோர் இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்