முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில் மலிவு விலை மருந்துகடை துவக்கம்

வியாழக்கிழமை, 16 மார்ச் 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் முதன் முறையாக  பெருந்துறை வட்டம் வெள்ளளோட்டில் உள்ள கவிதா மருத்துவமனையில் ஈரோடு ஸ்ரீ கணபதி மருத்துவம் மற்றும்கல்வி அறக்கட்டளை சார்பில்  நேற்று பிரதமரின் ~~பிரதான் மந்திர் பாரதிய ஜன் அவ்ஷதிகேந்திரா” திட்டத்தின் மலிவு விலை  மருந்துகடை துவக்கவிழாநடைபெற்றது. விழாவிற்குபாரதிய ஜனதா மருத்துவர் அணி மாவட்ட தலைவர்டாக்டர்டி.மாரிமுத்து சரவணன் தலைமை தாங்கினார் விழாவில் ஈரோடு ஸ்ரீ கணபதி மருத்துவம் மற்றும்கல்வி அறக்கட்டளை டிரஸ்டிகள் வி.மீன்ராஜா(எ) ராஜசேகர்,ஆர்.சாமுண்டீஸ்வரி ராஜசேகர் மற்றும் பாரதிய ஜனதா மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் இந்த மலிவுவிலை மருத்துவ கடையில் 750 வகையான ஆங்கில மருந்துகள் தற்போதைய சந்தை விலையi விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்