மாரவாடி கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம்: கலெக்டர் விவேகானந்தன் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      தர்மபுரி
tmp

தருமபுரி ஒன்றியத்திற்கு கோணங்கிநாயக்கனஹள்ளி உட்பட்ட அருகில் உள்ள மாரவாடி கிராமத்தில் சிறப்பு அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். முகாமில் சரவணன்-வட்டாட்சியர், தனிவட்டாட்சியர் கோப்பெரும்தேவி, வட்ட வழங்கல் அலுவலர் – ஜெயலட்சுமி, வருவாய் அலுவலர் எம்.பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் நாரயணசாமி, முகாமில் 62 மனுக்கள் பெறப்பட்டு இந்நிகழ்ச்சியில் குடும்ப அட்டையில் குடும்ப அட்டைகள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், அதில் OAP 9- மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. பிற்பட்ட மனுக்கள் 4 பெற்று உடனடி தீர்வு காணப்பட்டது. முகாமில் சுகாதரத்துறை கலந்து பொது மக்களுக்கு தேவையான சந்தேகங்களுக்கு மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: