முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரணி தர்மராஜா கோயில் அக்னி வசந்த விழாவில் நாடக நிகழ்ச்சி துவக்க விழா

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

 

ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீதர்மராஜா கோயிலில் நடைபெற்று வரும் அக்னி வசந்த விழாவில் திங்கள்கிழமை இரவு முதல் நாடக நிகழ்ச்சி துவக்க விழா நடைபெற்றது.

துவக்க விழா

ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீதர்மராஜா கோயிலில் ஏப்ரல் 2 அன்று அக்னி வசந்த விழா துவங்கியது. இதனை முன்னிட்டு தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை இரவு முதல் நாடக நிகழ்ச்சி துவக்க விழா நடைபெற்றது. இத்துவக்க விழாவில் ஆரணி நகர இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி துவக்கி வைத்தார். விழாக்குழுத்தலைவர் கப்பல் இ.கங்காதரன் அனைவரையும் வரவேற்றார். தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் ஜெ.அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

மேலும் இதில் ஆலயக்குழு நிர்வாகிகள் கே.ஆர்.சண்முகம், ஏ.ராஜேந்திரன், பட்டி ஜி.அண்ணாமலை, ஆர்.சரவணன், என்.கோட்டீஸ்வரன், மார்கபந்து, அண்ணாதுரை, மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago