செங்காமேடு கிராமத்தில் புதிய சின்டெக்ஸ் மூலம் குடிநீர் வழங்கும் விழா

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      விழுப்புரம்
drinking water issue 2017 05 26

வல்லம் ஒன்றியம் மேல்சேவூர் மதுரா செங்காமேடு கிராமத்தில் மயிலம் எம்எல்ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிகுடிநீர் வழங்கும் விழா யில் இருந்து ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் மூலம் குடிநீர் வழங்கும் விழா நடைபெற்றது.

 குடிநீர் வழங்கும் விழா

மயிலம் தொகுதி வல்லம் ஊராட்சி செங்காமேடு கிராமத்தில் ஆழ்துளை கிணறுமூலம்  மைலம் எம்எல்ஏ.மாசிலாமணி தொகுதி நிதியில் ரு.1.20. லட்சம் மதிப்பில் செங்கமேடு கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் மூலம் பொது மக்களுக்கு குடி நீரை மைலம் எம்எல்ஏ. டாக்டர் மாசிலாமணி வழங்கி தொடங்கி வைத்தார். வல்லம் தெற்கு ஒன்றிய செயலர் மொடையூர்துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கண்ணன், மகளிரணி துணை அமைப்பாளர் பரிதா, மாவட்ட பிரதிநிதி ராஜகோபால், நிர்வாகிகள் கந்தன், கோவிந்தராஜி, பாண்டுரங்கன், ரவி துணைவட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து