chithamparam

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு: சிதம்பரத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சிதம்பரம்,  அஇஅதிமுக பொதுச் செயலாளராக சசிகலா அவர்களை தேர்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து கடலூர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட இளைஞர் ...

  1. செஞ்சி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் குடிநீர் விநியோகப் பணிகள்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

  2. விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

  3. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

  4. பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

  5. மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 62 லட்சம்:

  6. வங்கியாளர்கள் கருத்தரங்கம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

  7. விழுப்புரம் மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

  8. விழுப்புரம் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

  9. விழுப்புரம் மாவட்டத்தில் உணவு வணிகர்கள் உரிமம் பெற்று கடைகளை நடத்த வேண்டும் கலெக்டர் இல.சுப்பிரமணியன் உத்தரவு

  10. விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

முகப்பு

விழுப்புரம்

DSC 0459

எம்.ஆர்.கே. இன்ஸ்ட்டிசுட் ஆப் டெக்னாலஜியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

19.Mar 2017

எம்.ஆர்.கே. இன்ஸ்ட்டிசுட் ஆப் டெக்னாலஜியில் 18.03.17 அன்று தேசிய அளவிலான சிறப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.எம்.ஆர்.கே. ...

minister sanmugam 2017 03 18

செஞ்சி அருகே விவசாயி முருகன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ 3 லட்சம் நிவாரண உதவி அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

18.Mar 2017

பயிர் கருகிபோனதால் மனம் உடைந்து மாரடைப்பால் இறந்த விவசாயி முருகன் குடும்பத்திற்கு தமிழக அரசின் சாா்பில் நிவாரண உதவி தொகை ரூ 3 ...

2

விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்சி மொழிப் பயிலரங்க கருத்தரங்கம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

18.Mar 2017

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக 2016-17 ஆண்டுக்கான ஆட்சி மொழிப் பயிலரங்கக் கருத்தரங்கத்தின் இறுதிநாள் ...

Image Unavailable

ஜெயங்கொண்ட பட்டினம் ஊராட்சி இருளர் காலனி பொதுமக்களிடம் குறைகள் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ.கேட்டறிந்தார்

17.Mar 2017

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நேரடியாக சென்று பொது ...

Image Unavailable

விழுப்புரம் வி.மருதூர் ஏரியில் குடிமராமத்து திட்டப் பணிகள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்

15.Mar 2017

விழுப்புரம் வி.மருதூர் ஏரியில் குடிமராமத்து திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.இல.சுப்பிரமணியன்,  தலைமையில்,  ...

senji admk

ஆர்.கே நகர் அதிமுக வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிப்பு : செஞ்சி அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

15.Mar 2017

சென்னை ஆர்.கே நகரில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக ...

vizhuppuram collector 2017 03 14

விழுப்புரம் மாவட்ட மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

14.Mar 2017

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் ...

Image Unavailable

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.808 லட்சம் மதிப்பீட்டில் நீர் நிலைகளை புனரமைக்கும் பணி கலெக்டர் இல.சுப்பிரமணியன் தகவல்

12.Mar 2017

தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தவறியதால் இதுவரை இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியினால் ஏற்படும், ...

Image Unavailable

திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் தன்னார்வ ரத்த கொடையாளர் இணையதள பதிவேற்ற நிகழ்ச்சி

9.Mar 2017

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தன்னார்வ இரத்த கொடையாளர் இணையதள பதிவேற்றும் நிகழ்ச்சி கல்லூரி ...

4

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற 10ம் வகுப்பு தேர்வு கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

9.Mar 2017

விழுப்புரம் பேரங்கியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் அரசு பொதுத்தேர்வு மையத்தினை கலெக்டர் இல.சுப்பிரமணியன்   நேரில் ...

Image Unavailable

செஞ்சியில் வழக்குரைஞர்கள் இன்றும் நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பு

9.Mar 2017

செஞ்சியில் வழக்குரைஞர் இன்று வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களிலும் நீதிமன்றம் புறக்கப்பு செய்ய உள்ளனர்.செஞ்சி ...

Image Unavailable

அதிமுக ஆட்சி அமைக்கவிடாமல் திமுகவோடு சேர்ந்து எதிர்த்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

6.Mar 2017

செஞ்சி,மார்ச்.06- சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுகவோடு சேர்ந்து கொண்டுஅதிமுக ஆட்சி அமைக்கவிடாமல் எதிர்த்து ...

Image Unavailable

வீடியோ மூலம் கற்பிக்கும் செஞ்சி அரசு பள்ளி ஆசிரியர்: தேசிய அளவில் நான்காம் இடம்

5.Mar 2017

செஞ்சி, தேசி்யஅளவிலான ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கான வீடியோ போட்டியை மத்திய, மாநில அரசுகள் இணைந்து தகவல் ...

DSC 0500

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித்தேர் திருவிழாவில் 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

3.Mar 2017

 செஞ்சி,விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசித்தேர்...

4

விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

3.Mar 2017

விழுப்புரம். விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஊரக மற்றும் நகர்புற பகுதிளில் குடிநீர் விநியோகம் தொடர்பாக கலெக்டர் ...

Image Unavailable

விழுப்புரம் மாவட்ட கால்நடைத்துறை மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

1.Mar 2017

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் ராமையாம்பாளையத்தில், கால்நடைத்துறை மூலம் 12வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் ...

DSC 0135

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தீ மிதி திருவி்ழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

1.Mar 2017

செஞ்சி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் மாசிப்பெருவிழா ...

4

விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

27.Feb 2017

விழுப்புரம். விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ...

Image Unavailable

செஞ்சி இந்தியன் வங்கி முன் பால் வியாபாரியிடம் ரூ 42 ஆயிரம் கொள்ளை

27.Feb 2017

செஞ்சி, செஞ்சி இந்தியன் வங்கி முன் பால் வியாபாரியை ஏமாற்றி ரூ 42 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.செஞ்சி வட்டம் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பல மடங்கு வேகம்

கம்ப்யூட்டர்களின் வேகம் எந்நேரமும் ஒரே மாதிரி இருக்காது. பல்வேறு காரணங்களால் கணினிகளின் வேகம் குறையும். இந்த பிரச்சனையை எதிர்கொண்டு கணினிகளை அதிவேகமாக இயக்க இன்டெல் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு தான் ஆப்டேன். ஆப்டேன் என்பது இன்டெல் நிறுவனத்தின் சமீபத்திய மெமரி மாட்யூல். ஆப்டேன் சாதனம் ரேம் மற்றும் பிளாஷ் மெமரியை இணைத்து கணினியின் வேகத்தை அதிகரிக்கும். எதுவானாலும் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கினாலே போதும் என்பவர்களுக்கு புதிய மெமரி மாட்யூல் சிறப்பானதாக இருக்கும். கம்ப்யூட்டர்களின் மென்பொருளுடன் இணைந்து வேலை செய்யும் ஆப்டேன், கேச்சி மெமரிக்களை இயக்கி கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்டேன் இருந்தால் கம்ப்யூட்டர் ஆன் ஆகும் நேரமும் அதிகமாக எடுத்து கொள்ளாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதய பிரச்சனை தீர

‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர். உயிர் காக்க உதவும் இந்த முத்திரை. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கினால், வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும்.

2ஜி-க்கு குட்பை

சிங்கப்பூரில் உள்ள சிங்டெல், ஸ்டார் ஹப், எம்1 ஆகிய மொபைல் அலைவரிசை சேவை நிறுவனங்கள் தங்களின் 2ஜி சேவையை வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து அந்த ரக மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 3ஜி, 4ஜி மொபைலுக்கு இனி மாறவேண்டியிருக்கும்.

ஆரஞ்சுத்தோல் டீ

சருமப் பிரச்சனைகளை நீக்க மற்றும் சருமம் பளபளப்பு பெற ஆரஞ்சு பழத் தோலால் தயாரிக்கப்படும் டீ  சிறந்தது. இதற்கு ஆரஞ்சுத் பழத் தோல் பவுட் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் ஏலக்காய் 2 சேர்த்து அதை 2 டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிட்டு, பாதியாகச் சுண்டியதும் அதை வடிகட்டி தேன் சேர்த்தால் ஆரச்சுத் தோல் டீ ரெடி.

உதவும் தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தீவிரவாதிகளின் தகவல் தொடர்புக்கு உதவுவதாக தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்கள் என்க்ரிப்டட் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்படுவதால், தகவல்களை அனுப்புவர் மற்றும் பெறுபவர் தவிர வேறு யாரும் ஹேக் செய்ய முடியாது.

நன்றாக தூங்க

தினமும் இரவில் ஒரு கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும். பாலில் புரோட்டீன், அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள்,  தூக்கத்தைப் பெற உதவும் செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது.

புதிய தொழில்நுட்பம்

மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் சி.ஈ.ஒ எலான் மஸ்க் தொடங்கவுள்ளார். இதன்மூலம் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரித்து, கம்ப்யூட்டர் சாதனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள செய்ய முடியுமாம்.

செவ்வாயில் உயிரினங்கள்

செவ்வாய் கிரகத்தின் மீது விண்கற்கள் மோதியதால் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் விண்கற்கள் மோதியதில் உருவான மிகப்பெரிய பள்ளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விண்கற்கள் மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடல்களில் சுமார் 150 மீட்டர் உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாக தற்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என்ற ஆய்வு தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நீர் இருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதன்மூலம் அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

சுற்றுசூழலின் நண்பன்

ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு இயங்கும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் ரயிலின் சோதனை ஓட்டம் ஜெர்மனியில் நடந்தது. இந்த ரயிலுக்கு கோராடியா ஐலிண்ட் ரயில் என்று பெயரிட்டுள்ளனர். கார் எஞ்சினை விட சத்தம் குறைவான இந்த ரயிலின் எஞ்சின், நீராவியை மட்டுமே வெளியேற்றும். அதேபோல, ரயிலில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள் அனைத்தும் மின்கலங்களில் இருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையிலும், இழுவை சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 50 மைல்கள் வேகத்தில் செல்லும் இந்த ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.

முடியை போக்க ...

முகம், கை, கால்களில் உள்ள முடியைப் போக்க கடலை மாவு 1 ஸ்பூன், சர்க்கரை பவுடர்  2 ஸ்பூன், கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, அந்த கலவையை முடியுள்ள பகுதியில் தடவி, அதன் மேல் காட்டனை வைத்து, பின் 30 நிமிடம் கழித்து உரித்து எடுத்தால் முடி நீங்கி பளிச்சென்று இருக்கும்.

பனிக்கட்டி ஹோட்டல்

சுற்றுச்சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், இருக்கைகள், படுக்கைகள், என அனைத்தும் பனிக்கட்டிகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள ’ஐஸ் ஹோட்டல் 365’ என்ற விடுதி சுவிடனில் உள்ள ஜக்கஸ்ஜார்வி கிராமத்தில் உள்ளது. இந்த பனிக்கட்டி ஹோட்டல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதாம்.

புதியவகை ஸ்பாஞ்ச்

கடலில் எண்ணெய்க் கசிவை உறிஞ்சும் புதிய வகை ஸ்பாஞ்சை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஓலியோ எனப்படும் இந்த ஸ்பாஞ்சானது இயற்கை பேரிடர் , எண்ணெய் டேங்கர்கள் வெடித்துச் சிதறும்போது ஏற்படும் கசிவை உறிஞ்ச பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.