எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை பகுதியில் வாகன விபத்துக்களில் சிக்கியும்,வனவிலங்குகள் தாக்கியும் உயிரிழக்கும் மான்களின் எண்ணிக்கை தினம்தோறும் அதிகரித்து வருவதால் அந்த பகுதியில் வசித்திடும் மான்களை காப்பாற்றிட வசதியாக மான்கள் சரணாலயம் அமைத்திட வேண்டும் என வனத் துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை,நேசநேரி,கரிசல்காளம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் மான்கள்,முயல்கள்,காட்டுபன்றிகள்,காட்டுப்பூனைகள் மற்றும் எறுப்புதின்னிகள் உள்ளிட்ட ஏராளமான வனஉயிரினங்கள் வசித்து வருகின்றன.சில சமயங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக் கின்றனர்.எனினும் குறிப்பாக சிவரக்கோட்டை கண்மாயிலும் அதனைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளிலும் 50க்கும் மேற்பட்ட ஏராளமான புள்ளிமான்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றது. இந்நிலையில் தண்ணீர் மற்றும் இரை தேடி காட்டுப்பகுதியை விட்டு வெளியேறிடும் மான்களை அப்பகுதியிலுள்ள நாய்கள் துரத்திச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.நாய்களின் துரத்தலால் மிரண்டு ஓடிடும் மான்கள் ராயபாளையம் விலக்கு-சிவரக்கோட்டை-கள்ளிக்குடி இடையே சென்றிடும் நான்கு வழிச்சாலையை கடந்து செல்ல முற்படும்போது அவ்வழியே அதிவேகத்தில் சென்றிடும் வாகனங்கள் மோதி படுகாயமடைந்து உயிரிழக்கின்றன.கடந்த சில நாட்களில் மட்டும் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில 10க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் விபத்தினால் இறந்துள்ளன.
இதனிடையே மேற்கண்ட பகுதிகளில் இரை தேடி காட்டைவிட்டு வெளியேறிடும் மான்களை அப்பகுதியிலுள்ள நாய்கள் கூட்டமாக விரட்டிச் சென்று கடித்துக் குதறி தின்பதை வழக்கமாக கொண்டுள்ளது.இது போன்று நாய்களின் தாக்குதலுக்கு ஆளாகி இதுவரையில் 8 க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் பலியாகி உள்ளன.சில சமயங்களில் இந்த பகுதியில் நடமாடிடும் சிறுத்தைகள் மான்களை நீண்டதூரம் விரட்டிச் சென்று கொன்று தின்பதாக காட்டில் ஆடு,மாடு மேயப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூட சிறுத்தை தாக்கி புள்ளி மானொன்று பாதி தின்னப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் நேற்று காலை சிவரக்கோட்டை கிராமத்தில் கழுத்தில் காயத்துடன் புள்ளிமான் இறந்து கிடந்ததையும்,முன்னாள் சாலையோர உணவகத்தினுள் காலில் காயத்துடன் பெண் புள்ளிமானொன்று கிடந்ததையும் வனத்துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புள்ளிமான்கள் நான்குவழிச்சாலையை கடந்து செல்லும் போது வாகனங்கள் மோதியும்,காட்டு விலங்குகள் மற்றும் தெரு நாய்கள் தாக்கி உயிரிழப்பதையும் தடுத்திடும் வகையில் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் சூழலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை பகுதியில் மான்கள் சரணாலயம் அமைத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இல்லாவிடில் அரிவகை புள்ளிமான்களின் இனம் இந்த பகுதியில் இல்லாமல் போய்விடும் எனவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
2படம் நெட்டில் உள்ளது: படவிளக்கம்: 1.வனவிலங்கு தாக்கியதில் உயிரிழந்த மான்.
2.நான்கு வழிச்சாலையை கடக்க முயன்று வாகனம் மோதியதில் காலில் லேசான காயமடைந்த நிலையில் வனத்துறையினரால் மீட்கப்பட்ட மான்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 18 hours ago |
மினி பான் கேக்6 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.