முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செட்டாப்பாக்ஸ்களை கலெக்டர் வெங்கடாசலம் பயனாளிகளுக்கு வழங்கினார்

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2017      தேனி
Image Unavailable

தேனி.-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் செட்டாப்பாக்;ஸ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  பயனாளிகளுக்கு வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் சந்தாதாரார்களுக்கு குறைந்த விலையில் சேனல்கள் வழங்கப்பட்டு வருகின்றனது. 200 சேனல்கள் ரூ.125ஃ- (158 இலவச சேனல்கள், 42 கட்டணச்சேனல்கள்) ஜி.எஸ்.டி வரி 18 சதவீதம் சேர்த்து வழங்கப்படுகின்றது. 300 சேனல்கள் (158 இலவச சேனல்கள், 142 கட்டணச்சேனல்கள்) ஜி.எஸ்.டி வரி 18 சதவீதம் சேர்த்து வழங்கப்படுகின்றது.
மேலும், உள்ளுர் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் ஒரு செட்டாப்பாக்;ஸ்க்கு ரூ.180ஃ- வீதம் (அதாவது 6 தவணைகளில் மாதம் ஒன்று ரூ.30ஃ- மட்டும்) செலுத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன கேபிள் டி.வி ஒர்க்கர்ஸ் வெல்பர்டு போர்டு (ஊயடிடந வுஏ றுழசமநசள றுநடகயசந டீழயசன) விரைவில் புதுப்பிக்கப்பட உள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் இந்த நலவாரியத்தின் மூலம் வழங்கப்படவுள்ளன. உள்ளுர் கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்   கேபிள் டி.வி வட்டாட்சியர்  குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து