theni news

செட்டாப்பாக்ஸ்களை கலெக்டர் வெங்கடாசலம் பயனாளிகளுக்கு வழங்கினார்

21.Sep 2017

தேனி.-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ...

theni news

மலைமேல் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா

18.Sep 2017

தேனி - பெரியகுளம் அருகே மலைமேல் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷ விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவை ...

BJP  news

சாப்பிடவும், பொய் பேசவும் மட்டுமே வாயை திறக்கிறார் ஸ்டாலின் பா.ஜ.க மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் பேச்சு

17.Sep 2017

தேனி - பெரியகுளத்தில், தேனி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாள் விழா மற்றும் மத்திய அரசின் ...

theni news -1

கனமழையால் முழு கொள்ளவை எட்டிய சோத்துப்பாறை அணை

14.Sep 2017

  தேனி -பெரியகுளத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சோத்துப்பாறை அணை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அணையின் நீர்பிடிப்பு ...

theni news

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், சிறப்பு சாதனை விளக்கப் புகைப்படக்கண்காட்சி

14.Sep 2017

 தேனி.-தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளிமான் கோம்பை ஊராட்சியில் தமிழக அரசின் உத்தரவின்படி, செய்தி ...

theni news

தேனி கலெக்டர் .வெங்கடாசலம் தலைமையில் வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை கூட்டம்

12.Sep 2017

  தேனி.-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொது சுகாதாரத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட ...

theni news

கம்பத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட எட்டு பேர் கைது.பட்டாக்கத்திகள் நகைகள் பறிமுதல்.

11.Sep 2017

 கம்பம்,- தேனி மாவட்டம் கம்பத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். கம்பம் நகரில் கடந்த சில ...

thene news

நூற்றாண்டு விழா கண்டஜெயமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

7.Sep 2017

தேனி - பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா நேற்று அதிவிமர்சையாக நடைபெற்றது. ...

periyakulam news

பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் ஆசிரியர் தினவிழா

6.Sep 2017

தேனி - பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று முன்தினம் ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ...

theni news

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.19,19,104 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வெங்கடாசலம் வழங்கினார்

4.Sep 2017

 தேனி.- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (04.09.2017) இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடாசலம்,   ...

theni news

பெரியகுளத்தில் குருபெயர்ச்சி விழா துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

2.Sep 2017

தேனி- குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு நேற்று காலை 9.31 மணிக்கு பெயர்ச்சியானார். பெரியகுளம் கம்பம் ரோடு காளியம்மன் ...

theni news

முல்லை பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமானப்பணிகள் குறித்து கலெக்டர் வெங்கடாசலம் ஆய்வு

30.Aug 2017

 தேனி.- தேனி மாவட்டம், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலாநந்தபுரம்-குச்சனூர் ...

theni news

கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கு

29.Aug 2017

  தேனி.- தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில்   உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட ...

theni news

5 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் . வெங்கடாசலம் வழங்கினார்:

28.Aug 2017

தேனி. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (28.08.2017) இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்  ...

theni news

தேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா

25.Aug 2017

தேனி - தேனியில் பிரசித்தி பெற்ற  பெத்தாட்சி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ...

theni news

சிலமலை ஊராட்சியில் 87 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வெங்கடாசலம் வழங்கினார்

24.Aug 2017

தேனி.-  தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், சிலமலை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், வருவாய்த்துறையின் சார்பில், ...

theni news

மாடித்தோட்ட காய்கிற சாகுபடி திட்டம் தொடர்பான பயிற்சி வகுப்பு கலெக்டர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார்

22.Aug 2017

தேனி- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், தேசிய வேளாண் ...

theni news

பெரியகுளம் மலைமேல் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் சனிப்பிரதோஷம்

21.Aug 2017

தேனி - பெரியகுளம் மலைமேல் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோவிலில் சனிப்பிரதோஷம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ...

ops  image

லெட்சுமிபுரம் கிராமத்திற்கு ஓ.பி.எஸ் கிணறு தானம் இன்று பத்திரப்பதிவு

20.Aug 2017

தேனி  - பெரியகுளம் அருகே லெட்சுமிபுரம் கிராம மக்கள் குடிநீருக்காக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களுடைய ...

theni news

போடியில் கோ-ஆப்டெக்ஸ் விரிவாக்க மையம் துவக்கம்

20.Aug 2017

போடி, - தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் கோ-ஆப்டெக்ஸ்-ன் விரிவாக்க விற்பனை நிலையம் துவங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான சேலை ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எதிர்கால தொழில்நுட்பம்

நெடுஞ்சாலைப் பயணத்துக்கு மட்டுமே பொருந்தும் ஒரே ஓட்டுநரால் இயக்கப்படும் பல வாகனத் தொடர்  அதாவது 'டிராக் ப்லாடூன்' தொழில்நுட்பத்தில், வாகனங்கள் அனைத்தும் ஒரே சீரான வேகத்தில் செல்ல முடியும். வாகனங்களுக்கு இடையேயான இடைவெளி ஒரே அளவாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், 20 சதவிகிதம் வரை எரிபொருள் சேமிக்கப்படுமாம். வைஃபை எனப்படும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் மற்ற வாகனங்கள் இணைக்கப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது. வைஃபை, ஸ்டீரிங் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றுக்குத் தேவையான சில கருவிகளைப் பொருத்திவிட்டால், எந்தவொரு காரும், ப்லாடூன் வாகனத் தொடரில் இணைய முடியும். ஒரே நேரத்தில் பல வாகனத் தொடர்கள் ஒரே சாலையில் செல்வதும், ஒரு வாகனத் தொடரில் செல்லும் கார், மற்றொரு வாகனத் தொடருக்கு மாறுவதும் இந்த தொழில்நுட்பம் மூலம் சாத்தியம்.

கழுத்து சுருக்கம் போக..

சரியான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காமல் இருப்பது, ஹார்மோன் பிரச்சினைகளால் கழுத்து சுருக்கங்கள் ஏற்படுகிறது. இதை போக்க,  அன்னாசி பழ சாறை கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். மேலும், முட்டைக்கோஸ் சாறு,  தக்காளி பழ சாறு, ஆலிவ் எண்ணெயை கொண்டும் கழுத்து சுருக்கத்தை போக்கலாம்.

இதற்குமா ரோபோட்?

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடந்த கண்காட்சியில் பெப்பர் எனும் ரோபோட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த ரோபோட் புத்த மதம் பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்கு பணிகளை செய்து காண்பித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதில் உள்ள மென்பொருள் மூலம் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இவற்றை பயன்படுத்தி இறுதி சடங்கை மேற்கொள்ளலாம்.

புதிய சிகிச்சை

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, வயதானவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவது குறித்த சோதனை முயற்சியை மேற்கொண்டது. வயதானவர்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றுவதுதான் அந்த முயற்சி. வயதானவர்கள், உடலில் இளைஞர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் முடிவுகள் நல்லவிதமாக வந்துள்ளதாம்.

புதிய தகவல்

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் நாசாவின் மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் பிடித்துள்ள புகைப்படத்தில் பனிக் குன்றுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் உயர் ரெசொல்யூஷன் கொண்ட இமேஜிங் அறிவியல் பரிசோதனை திறன் கொண்ட கேமரா (HiRISE ) மூலம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் பனி மலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தரையில் தூக்கம்

உடலில் தோன்றும் வலிகளுக்கு காரணம் இடுப்பிலும், தோளிலும் ஏற்படும் சீரற்ற தன்மையால் தான். மேலும், தோள்கள், மேல் முதுகு, கீழ் முதுகு, கைகள், கழுத்து எலும்பு, கழுத்தின் அடி பாகம், தலை போன்ற இடங்களில் வலி ஏற்படலாம். முதுகை தரையில் வைத்து படுப்பதால் இடுப்புகளும், தோள்களும் வலி இல்லாமல் இருக்கும். இதனால் மற்ற பகுதிகளில் ஏற்படும் வலிகளும் முற்றிலும் நீங்கும்.

உதடு வறட்சி

உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்ல‍து காய்ந்து போவதற்கு உடலின் வெப்ப‍நிலை அதிகரிப்பே காரணம். உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி பருகினால் நல்லது. மேலும் வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். மேலும் ஒவ்வொரு நாள் இரவில் வெண்ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவிக்கொண்டு படுக்கைக்கு செல்ல‍ வேண்டும்.

ஆக்ஸிஜனின் பிறப்பிடம்

பூகோளத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவு 55 லட்சம் ச.கி.மீ. பிரேசில் உள்ளிட்ட 9 நாடுகள் வரை நீண்டிருக்கும் இதை ஒரு நாடாக கருதினால், பரப்பளவில் இது 9-வது இடத்தைப் பிடிக்கும். இதில் 6,400 கி.மீ. தூரமுள்ள நதி ஓடுகிறது. நீளமான நதிகளின் பட்டியலில் அமேசான் நதி 2-ம் இடத்தில் உள்ளது. 40 ஆயிரம் தாவர இனங்கள், 3 ஆயிரம் மீன் இனங்கள், 400க்கும் மேற்பட்ட பாலூட்டிகள் இங்கு வசிக்கின்றன. அமேசான் மழைக்காடுகளால் தான் உலகிற்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்போட்ட பறவை இனங்களும், 25 லட்சம் வகை பூச்சிகளுக்கும் அமேசான் காடுகள்தான் வாழ்விடமாக இருக்கின்றன. உலகில் 3 டி.செ வெப்பநிலை அதிகரிப்பால் இந்த காடு தற்போது அழிவை எதிர்நோக்கியுள்ளது.

பனிஉருகும் அபாயம்

பூமிப்பந்தின் தென்கோடியில் அமைந்துள்ள அண்டார்டிகா முழுவதும் பனிப்பாறைகளைக் கொண்ட கடல் ஆகும். கிரீன்ஹவுஸ் வாயுக்களாலும், வெப்பமயமாகும் கடலாலும் காலநிலை மாற்றம் ஏற்பட்டு துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி வரும் வேளையில், மேற்கு அண்டார்டிகாவில் 91 புதிய எரிமலைகள் இருப்பதை சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றின் மூலம் எப்போது வேண்டுமானாலும் பனிப்பாறைகளுக்கு பாதிப்பு வரலாம். இதனால் பனி உருகி கடல் மட்டம் உயரும் அபாயமும் உள்ளது. இது உலகிற்கு மிக முக்கியமான எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. மேலும், இந்த நூற்றாண்டு பூமியின் தென் துருவத்திற்கு அவ்வளவு சிறப்பானதாக இருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வருவதாக ஆய்வாளர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.

புத்துணர்ச்சிக்கு காபி

மூளையில் அடினோசின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது. காபி குடிக்கும்போது அதில் உள்ள கெஃபைன், அடினோசின் ஆதிக்கத்தைக் குறைப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 250 மி.கிராம் கெஃபைன் உட்கொள்வது நல்லது. அதாவது நாள் ஒன்றுக்கு 2 தடவை மட்டும் காபி அருந்தினால் நல்லதாம்.

பாதாமின் அற்புதம்

பாதாம் உடல் வலிமையையும், எலும்பின் வலிமையையும் ஊக்கவிக்கிறது.பாதாம் உட்கொள்வதால், இதய கோளாறுகள், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், உடல் பருமன், பற்கள் வலி, பித்தக்கற்கள், இரத்த சோகை, மூளை சோர்வு, மலச்சிக்கல் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு சீரான தீர்வுக் காண முடியும்.  பாதாமை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களது எலும்பு நன்கு உறுதியாகும்.

அத்திப்பழம் மகிமை

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றுகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.  தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.  மலச்சிக்கல் போகும்.