முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவொற்றியூரில் கண்சிகிச்சை முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      சென்னை
Image Unavailable

அருட்பிரகாச வள்ளாலரின் 195வது பிறந்தநாளையொட்டி திருவொற்றியூர் சாத்துமாநகர் ஓய்.எம்.சி.., சமுதாய நிலையத்தில் கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.

 பரிசோதனை

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பில் ஆர்.அரசஒளி தலைமையில் எம்.என்.கண்மருத்துவமனை நிர்வாகம் கண் பரிசோதனை செய்தது. கண்பரிசோதனை முகாமை ஓய்.எம்.சி.., மூத்த தலைவர் என்.செல்வம் தொடங்கி வைத்தார். வழக்கறிஞர் ஏ.ஜெயச்சந்திரன் வரவேற்றார். கி.மணிவாசகம், ஆர்.ரவிச்சந்திரன், தபேலாதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சன்மார்க்க சங்கத்தின் வி.ராமலிங்கம், அருணாகிரி, வண்னைதினே~;குமார், எம்.முகமதுஅன்சாரி, கோ.பாபு ஆகியோரும் ஆர்.பிரபு, செபஸ்டீன், கோபிநாத், சாத்துமாநகர் எம்.சோபன், ஜெ.ரகு, காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கண் மருத்துவமனை டாக்டர் அஞ்சுலட்சுமி தலைமையில் மருத்துவ குழுவினர் 112 பேருக்கு பரிசோதனை செய்தனர். அதில் 7 பேருக்கு கண்புரை அறுவைசிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து