முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுடில்லியில் நடைபெறுகின்ற 69வது குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பில் பங்கேற்க சைதாப்பேட்டை 9ம் வகுப்பு பயிலும் மாணவி டி.ராமலட்சுமி தேர்வு

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      சென்னை

இந்திய குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்து கொள்ள சென்னைப் பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முனைவர் தா.கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.

 மேதகு இந்திய குடியரசுத் தலைவர் தலைமையில் 26.1.2018 அன்று புதுடில்லியில் நடைபெறுகின்ற 69வது குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பில் பங்கேற்க சைதாப்பேட்டையில் உள்ள சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி டி.ராமலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாணவி தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்று வருகிறார். தமிழகத்தில் இருந்து இவ்வணிவகுப்பில் கலந்து கொள்ள இருக்கின்ற 7 மாணவிகளில் இவரும் ஒருவர். மேலும் மற்ற 6 மாணவிகள் கல்லூரியில் பயின்று கொண்டு இருப்பவர்கள். மாணவி டி.ராமலட்சுமி அவர்கள் மட்டும் சென்னைப் பள்ளி அளவில் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முனைவர் தா.கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து