திருப்பதியில் தலைமுடி ரூ.2 .87 கோடிக்கு ஏலம்

வெள்ளிக்கிழமை, 4 மே 2018      வர்த்தகம்
tirupati-balaji-temple 2017 10 8 0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று இ.டெண்டர் மூலமாக ஏலம் விடப்படுகிறது. அதன்படி இ.டெண்டர் மூலம் காணிக்கை தலைமுடி ஏலம் விடப்பட்டது.

2-வது ரக தலைமுடி மூலம் கிடைத்த வருமானம் ரூ.86 லட்சத்து 12 ஆயிரம்.3-வது ரக தலைமுடிமூலம் கிடைத்த வருமானம் ரூ.63 லட்சத்து 29 ஆயிரம்.4-வது ரக தலைமுடி ஏலத்தில் போகவில்லை. 5-வது ரக தலைமுடி மூலம் கிடைத்த வருமானம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம். ஆக மொத்தம் 13 ஆயிரத்து 800 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டதில் மொத்தம் ரூ.2 கோடியே 87 லட்சத்துக்கு ஏலம் போனதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து