திண்டுக்கல்லில் மின் உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் விளையாட்டு போட்டிகள்

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      திண்டுக்கல்
dglports  news

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கவிழா நடந்தது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மதுரை மண்டல விளையாட்டு கழகரம் சார்பில் ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கவிழா நடந்தது. போட்டிகளை மதுரை தலைமை பொறியாளர் கோல்டுவின் வில்லியம்ஸ் தலைமை வகித்தார். மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி, ஒப்பந்த தொழிலாளர் ஆணையக்குழு உறுப்பினர் ஜெயராமன், அபிராமி கூட்டுவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், ஆவின் தலைவர் திவான்பாட்சா, ஹாக்கி சங்க தலைவர் நாட்டாண்மை காஜா மைதீன், 2வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் ராஜமோகன், காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் திஞீர்சியஸ், சுரபி கல்வி குழுமங்களின் தலைவர் ஜோதிமுருகன், மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலாளர் சண்முகம், விளையாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன், ஹாக்கி சங்க துணைத்தலைவர் ஞானகுரு, நிர்வாகி பாலாஜி பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் திண்டுக்கல் திட்ட விளையாட்டு பொறுப்பாளர் முத்தையா நன்றி கூறினார். போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து