இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      வர்த்தகம்
dollar rupee 0

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.07 ஆக உள்ளது.

துருக்கியில் நிலவி வரும்  நிச்சயமற்ற தன்மையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.  நேற்று முன்தினம் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 69.62 ஆக  இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து