உச்சத்தை தொட்ட சென்செக்ஸ் குறியீடு

வெள்ளிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2018      வர்த்தகம்
sensex(N)

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள், நிதி சந்தைகள், தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை சந்தைகள் மற்றும் பிற வர்த்தக சந்தைகள் நேற்று முன்தினம் மூடப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், மும்பை பங்கு சந்தையில் நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு முதன்முறையாக 201.88 புள்ளிகள் உயர்ந்து 38,487.63 புள்ளிகளை தொட்டுள்ளது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிஃப்டி குறியீடு 11,600 புள்ளிகளை முதன்முறையாக கடந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து