பெட்ரோல் விலை லிட்டருக்கு சரிவு - டீசல் விலையும் குறைந்தது

புதன்கிழமை, 28 நவம்பர் 2018      வர்த்தகம்
petrol -diesel price 2018 5 23

சென்னை : பெட்ரோல் விலை லிட்டருக்கு 53 காசுகள் குறைந்து ரூ. 76.35-க்கு விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது. கடந்த மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. நேற்று சென்னையில் ஒரு லிட்டர்

பெட்ரோல் 53 காசுகள் குறைந்து  ரூ.76.35- க்கு விற்பனையானது. டீசல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து ரூ.72.34 காசுகள் என விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து