எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராட்சத குழாய் அமைத்து மக்களை விரட்டும் சதிகார கும்பலிடம் இருந்து மக்களையும் மன்னையும் காக்கும் ஒரு வீரனின் கதைதான் டீசல். வட சென்னையில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உருவாக்கப்படுகிறது. இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அப்பகுதியை விட்டு மக்கள் வெளியேறுகிறார்கள். ஆனால், சிலரோ கச்சா எண்ணெய் திருடுவதை தொழிலாக செய்து வருகிறார்கள். மாஃபியா கும்பல் ஒன்று இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து தங்கள் வலைக்குள் சிக்க வைத்து ஒரு பெரிய சதி திட்டம் தீட்டுகிறது. இவர்களின் சதிதிட்டத்தை ஹரிஷ் கல்யாண் முறியடித்தாரா இல்லையா என்பதுதான் டீசல் படம். ஹரிஷ் கல்யாண் ஆக்ஷன் ஹீரோவாக அமர்க்களப் படுத்தியிருக்கிறார். நாயகி அதுல்யா ரவி, படம் முழுவதும் பயணித்து நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். திபு நினன் தாமஸின் இசை மற்றும் பாடல்கள் ஓகே ரகம். எழுதி இயக்கியிருக்கும் சண்முகம் முத்துசாமி, தனித்துவமான கதைக்களத்துடன், முக்கியமான சமூக பிரச்சனையை பற்றி பேசியிருப்பதோடு. இதுவரை சொல்லாத சமூக பிரச்சனை, அதை கையாண்ட விதம், ஆகியவற்றிற்காக இயக்குனரைப் பாராட்டலாம். மொத்தத்தில், ‘டீசல்’ நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு பாடம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


