முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2019      மதுரை
Image Unavailable

திருப்பரங்குன்றம்- திருப்பரங்குன்றம்முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா முன்னிட்டு நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது இதனை தொடர்ந்து உற்சவர் சன்னதியிலிருந்து முருகன் தெய்வானை சர்வஅலங்காரத்தில் புறப்பாடகி கொடிமரத்தின் அருகே எழந்தருளினர் அதன்பின்பு கொடிமரத்திற்கு பால்,பன்னீர் சந்தானம், திருமஞ்சனபொடி போன்ற அபிஷேசகம் நடைபெற்று கொடிமரத்திலிருந்த கொடியேற்றம் 11&20மணி’கு ஏற்றப்பட்டது.அதன்பின்பு சுவாமி’கும் கொடிமரத்திற்கும் தீப து£பஆரதானைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சி தினந்தோறும் சுவாமி காலையில் தங்கசப்பரத்திலும் மாலையில தங்கமயில்வாகனம்,சேஷவாகனம் தங்ககுதிரைவாகனம் பொன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வருவார் விழாவின் மு’கிய நிகழச்சியாக 16ந்தேதி 9&30மணியிலிருந்து 10&30 மணி’குள் தெப்பம் முட்டுதள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும்17ந்தேதி காலையில் ஜி.எஸ்.டி ரோட்டில் அமைந்துள்ள தெப்பத்தில் அலங்காரி’கப்பட்ட தெப்பதேரில் காலை10&30 மணி’கு எழந்தருளி தெப்பத்தை மூன்று முறை வலம் வருவார் அதேபோல் இரவு 7மணி’கு தெப்பத்தில் மின்விள’கு அலங்காரத்தில் தெப்பதேரில் வலம் வருவார் அதன்பின்பு தங்க குதிரை வாகனத்தி எழந்தருளி  வீதி உலாவந்து 16கால்மண்டபத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் இவ்விழாஎற்பாடுகளை கோவில் நிர்வாகஅதிகாரி மாரிமுத்து கோவில்ஸ்தானீகபட்டர்கள் கோவில்ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து