எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமங்கலம்.- வெளவால்களால் கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் வெகுவாக பரவிவரும் நிலையில் வெளவால் கடித்த பழங்களால் நிபா வைரஸ் பரவிடும் என்ற அச்சத்தினால் திருமங்கலம்,டி.கல்லுப்பட்டி மற்றும் பேரையூர் பகுதிகளில் பழங்களின் விற்பனை மந்தமாக உள்ளது.
கேரள மாநிலத்தில் மக்களின் உயிருக்கு உலை வைத்திடும் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிலர் இறந்திருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.பெரும்பாலும் நிபா வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ள வெளவால்கள் கடித்த பழங்களை சாப்பிடுவதால் பொதுமக்களுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்நிலையில் பழம் திண்ணி வெளவால்கள் கடிப்பதால் அவற்றின் உமிழ்நீர்,சிறுநீர்,மலம் போன்றவை பழங்களில் பட்டு அதன்மூலம் மூளையை தாக்கி செயலிழக்கச் செய்திடும் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கேரள மாநிலத்து மலைப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் வரும் வெளவால்கள் பழங்களை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளன.
இதே போன்று திருமங்கலம் அருகேயுள்ள நாகமலை கணவாய் பகுதியில் உள்ள வவ்வா பொடவு,திருமங்கலம் மதுரை சாலையிலுள்ள தனியார் நிறுவனத்து மரங்களில் ஆயிரக்கணக்கான ராட்சத வெளவால்கள் தங்கியுள்ளன.இரவு நேரங்களில் மட்டுமே பறந்திடும் இந்த வெளவால்கள் திருமங்கலம் பகுதியிலுள்ள பழத்தோட்டங்கள் மற்றும் கொடைகானல், மூணாறு,குமுளி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள எஸ்டேட்களில் விளைந்திடும் பழங்களை உண்பதை வழக்கமாக கொண்டுள்ளன.இந்நிலையில் பழம் திண்ணி வெளவால்களால் நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் திருமங்கலம் பகுதியிலுள்ள வெளவால்கள் மூலமாகவும்,கேரளாவிலிருந்து வரவழைக்கப்படும் பழங்கள் மூலமாகவும் நிபா வைரஸ் பரவிடலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.இதனால் திருமங்கலம் டி.கல்லுப்பட்டி பேரையூர் ஆகிய பகுதிகளில் பழங்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.குறிப்பாக கேரள மாநிலத்து மலைப்பழங்களான வாழை,திராட்சை, சப்போட்டா,கொய்யா போன்றவற்றின் மூலமாக நிபா வைரஸ் பரவிடும் என்று பரவிய தகவல்களால் பொதுமக்கள் பழங்களை வாங்கிச் செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர்.அதே சமயம் திருமங்கலம் பகுதியிலும் வெளவால்கள் அதிகளவு காணப்படுவதால் திருமங்கலம் பகுதி தோட்டங்களிலுள்ள பழங்களை வெளவால் கடித்திருக்கும் என்ற அச்சத்தாலும் பழங்களின் விற்பனை பெருமளவு சரிந்துள்ளது என்று பழக்கடைக்காரர்கள் புலம்புகின்றனர்.
காய்ச்சல்,தலைவலி,மயக்கம்,குழப்பமான மனநிலை,கோமா பின்னர் சிலநாட்களில் மரணம் என நிபா வைரஸ் தாக்கிய சில நாட்களிலே எல்லாம் முடிந்து விடுகிறது.இந்த நோயை தடுப்பதற்கு தடுப்பூசிகள் ஏதும் இல்லாத நிலையில் இதற்கான முறையான சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானால் 70சதவீதம் மரணம் நிச்சயம் என்று கூறப்படும் நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம்,டி.கல்லுப்பட்டி மற்றும் பேரையூர் பகுதிகளில் வெளவால் கடித்த பழங்களால் நிபா வைரஸ் பரவிடும் என்ற அச்சத்தால் பழங்களின் விற்பனை மந்தமாகி குறைந்திருப்பது பழவியாபாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமி சுமித் அபார சாதனை
06 Jul 2025பர்மிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற