முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் டிரம்ப் நேர்மையானவர் அல்ல அமெரிக்க கருத்துக்கணிப்பில் தகவல்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

அமெரிக்க அதிபர் டிரம்ப் தீர்க்கமான தலைவர் என்றும், நேர்மையானவர் அல்ல எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அந்த நாட்டைச் சேர்ந்த பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் கேலப், அதிபர் டிரம்ப் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 51 சதவீதம் பேர் டிரம்ப் தீர்க்கமான முடிவுகள் எடுப்பவர். வலுவான தலைவர் என கூறி உள்ளனர்.

அதே நேரத்தில் பெரும்பாலானோர் அவரது நேர்மை, நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ளனர். 34 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே டிரம்ப் நேர்மையானவர், நம்பகத்தன்மை கொண்டவர் என கூறி உள்ளனர். அதே நேரத்தில் கருத்துக்கணிப்பில் பங்கேற்ற குடியரசு கட்சியினரில் 75 சதவீதம் பேர் டிரம்ப் நேர்மையானவர் என கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியில் 6 சதவீதம் பேர் மட்டுமே டிரம்ப் நேர்மையானவர் என கூறி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து