எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், நூதன பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. இதில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவித்திருப்பதாவது:- டி-20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரானஅற்புதமான வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு வாழ்த்துகள். அழுத்தம் நிறைந்த போட்டியில் ஒவ்வொரு ரன்னும் எவ்வளவு முக்கியமோ, அதுபோல ஜனநாயகத்துக்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம். உங்கள் இன்னிங்ஸை விளையாட, படிவம் 6-ஐ நிரப்பி இன்றே உங்களை ஒரு வாக்காளராகப் பதிவு செய்யுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


