- குன்றக்குடி தங்க விமானம்.
- கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி யானை வாகனத்தில் புறப்பாடு.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் தெப்போற்சவம். இரவு தங்கத்தேரில் பவனி.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தந்தப்பல்லக்கு, மாலை தங்கக்குதிரை வாகனத்தில் பவனி.
- திருச்சேறை நாரநாதர் இராமாவதாரம். இரவு அனுமார் வாகனத்தில் திருவீதி உலா.
வீடியோ : மு.க.ஸ்டாலின் குடியுரிமை மசோதா குறித்து தமிழக அரசை குறைகூற முயற்சிக்கிறார் -அமைச்சர் காமராஜ் பேட்டி

மு.க.ஸ்டாலின் குடியுரிமை மசோதா குறித்து தமிழக அரசை குறைகூற முயற்சிக்கிறார் -அமைச்சர் காமராஜ் பேட்டி