தைப்பொங்கலுக்காக பூத்திருக்கும் ஆவரம்பூக்கள்

29 awrampoo

 நத்தம்-- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கரந்தமலை உள்ளிட்ட பல்வேறு மலை பகுதிகளின் அடிவார பகுதிகளில்  ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் மஞ்சள் ஆவரம் பூக்கள் தற்போது பூத்து குலுங்கி காணப்படுகிறது. இந்தப் பூவானது தைப்பொங்கல் அன்று கூரை பூ, மாவிலை,மற்றும் ஆவரம் பூவையும் வைத்து சாமி கும்பிட்டு வீடுகளுக்கும் வண்டி வாகனங்களுக்கும், கோவில்களிலும் விவசாய நிலங்களிலும் இணைப்பார்கள். வருகிற ஜனவரி 15ந் தேதி தைப்பொங்கல் திருநாள் வருகிறது. மருத்துவ குணம் நிறைந்த இந்த ஆவரம் பூக்களை தற்போதே விவசாயிகளும், வியாபாரிகளும்  சேகரிக்க தொடங்கி விட்டனர்...

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து