முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள்: அதிர்ச்சி தகவல்

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

இட்லிப் : சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

சிரியாவில்  அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும்  கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே  கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும்,  கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன.

சிரியா உள்நாட்டுப் போரில் கடந்த 4 மாதங்களில் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 

சிரியாவின் வடமேற்கு பிராந்தியத்திலிருந்து டிசம்பர் தொடக்கம் முதல் 9 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். போதுமான தங்குமிடம் இல்லாததால் 82 ஆயிரம் பேர் பேர் உறைபனியில்  திறந்தவெளியில் வாழ்கின்றனர், மரங்களுக்கு அடியில் அல்லது பனி வயல்களில் குடியேறி உள்ளனர் . முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் குளிரால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து