எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவுடன் 40-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.கண்ணன் காலமானார்.
தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனர் பாரதிராஜாவுடன் 40-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவருமான பி.கண்ணன் காலமானார். அவருக்கு வயது 69. புகழ்பெற்ற இயக்குநர் பீம்சிங்கின் மகனும், எடிட்டர் லெனினின் சகோதரருமான கண்ணன், தமிழ்த் திரையுலகின் முன்னனி ஒளிப்பதிவாளராக அறியப்பட்டவர்.
50-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ள கண்ணன், பாரதிராஜா இயக்கிய 40 படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். இதனால் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகப் புகழ் பெற்றார். பாரதிராஜாவின் கண்கள் என வர்ணிக்கப்பட்ட இவர் 2015 முதல் பாப்டா திரைப்பட கல்வி நிலையத்தில் ஒளிப்பதிவு பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் வடபழனி தனியார் மருத்துவமனையில் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த கண்ணன், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |