எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது கொள்கை முடிவு என தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் வசித்து வந்தார். அவர் வாழ்ந்த இடத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.
இதனால் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. இதுகுறித்து அரசிதழிலும் வெளியிட்டது. அதற்கான தொகையை கோர்ட்டில் தமிழக அரசு செலுத்தியது. இதை எதிர்த்து ஜெ. தீபா மற்றும் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள் என பரிந்துரைக்கப்பட்டது,
ஜெயலலிதாவின் வாரிசு, அரசுடைமையாக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது. இதுதொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்கியது கொள்ளை முடிவு.
அதில் மறுபரிசீலனை என்ற பரிந்துரையை ஏற்க இயலவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபக் தொடர்ந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |