முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னட திரைப்பட இயக்குனர் விஜய் ரெட்டி காலமானார்

சனிக்கிழமை, 10 அக்டோபர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : கன்னட திரைப்பட இயக்குனர் விஜய் ரெட்டி உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களை இயக்கிய கன்னட திரைப்பட இயக்குனர் விஜய் ரெட்டி முதுமை சார்ந்த உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தடபள்ளிகுடம் பகுதியில் பிறந்தவர் விஜய் ரெட்டி. கடந்த 1953-ம் ஆண்டு திரைத் துறையில் நுழைந்த அவர் இயக்குனர் விட்டலாச்சார்யாவின் கன்னட படமொன்றில் உதவி இயக்குனராக பணிபுரிய தொடங்கினார். அதன் பின்னர் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட படங்களையும் அவர் இயக்கியுள்ளார். 

இவர் இயக்கிய படங்களில் ரங்கமகால் ரகசியா, காந்தடகுடி, மயூரா மற்றும் சனாதி அப்பண்ணா ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பு பெற்ற படங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து