பெலிஸ் நாட்டு பிரதமருக்கு கொரோனா

புதன்கிழமை, 25 நவம்பர் 2020      உலகம்
John-Brisno 2020 11 25

Source: provided

பெல்மோபன் : கரீபியன் நாடான பெலிஸ் நாட்டின் பிரதமர் ஜான் பிரிஸ்னோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வயது 60. அவர் அடுத்த 2 வாரங்களுக்கு தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள போகிறார். அதன்பிறகு மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அரசு கூறியுள்ளது.

அந்த நாட்டில் இதுவரை 5 ஆயிரத்து 180 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 116 பேர் பலியாகி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து