Idhayam Matrimony

அடுத்த மாதம் இலங்கை செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  சமீபத்தில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டார்.

அப்போது இலங்கை பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஜெய்சங்கர் பயணம் மேற்கொண்ட பிறகு பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு செல்ல இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து