எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று ரூ. 80 குறைந்து ரூ.36,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கொரோனா பேரிடர் காரணமாக தொழில்துறையில் ஏற்பட்ட தேக்கத்தைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. தற்போது நாடு முழுவதும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நேற்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
அதன்படி, நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து, ரூ. 36,000-கு விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 4,500-க்கு விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


