ஆர்ப்பாட்டத்தின் போது பாட்டுப்பாடி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அசத்தல்

Jayakumar 2021 07 28

அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பாட்டுப்பாடி அசத்தினார். 

தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி  அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அண்ணே அண்ணே ஸ்டாலின் அண்ணே... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாட்டுப்பாடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து