முக்கிய செய்திகள்

படக்குழுவினரை பாராட்டிய கமல்

வெள்ளிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2021      சினிமா
Kamal 2021 08 13

Source: provided

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் வெளியானது.  அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படத்தைப்பார்த்து படக் குழுவினருக்கு பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் கமலஹாசன் படம் பார்த்துவிட்டு குழுவினரை அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் பா.இரஞ்சித், மற்றும் குழுவினருக்கும், இதில் நடித்த நடிகர்கள் தொழில் நுட்பகலைஞர்களுக்கும் கமலின் வாழ்த்து பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாக கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து