முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் 57,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன்: அமெரிக்காவில் 57,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 57,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 4.28 கோடியாக உயர்ந்து உள்ளது.  ஒரே நாளில் 630 பேர் உயிரிழந்து உள்ளனர்.  மொத்த உயிரிழப்பு 6 லட்சத்து 91 ஆயிரத்து 348 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதேபோன்று பிரேசிலில் ஒரே நாளில் 22,789 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து மொத்தம் 2.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அந்நாட்டில் ஒரே நாளில் 764 பேர் உயிரிழந்து உள்ளனர்.  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 90 ஆயிரத்து 508 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து