எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
லண்டன்: யுவராஜ் சிங் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி அபார சாதனைப் படைத்த நாளான நேற்று அவர் அடித்த வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது ஐ.சி.சி.
சிறந்த ஆல்ரவுண்டர்...
இந்திய அணி 2007-ம் ஆண்டு டி-20 உலகக் கோப்பையையும், 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும் வென்றது. இந்த 2 கோப்பைகளையும் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் யுவராஜ் சிங். தனது அபார பேட்டிங்காலும், சுழற்பந்து பந்து வீச்சாலும், பீல்டிங்காலும் அசத்தியவர்.
டோனி தலைமையில்...
ஐ.சி.சி. அறிமுகம் செய்த முதல் டி20 உலகக் கோப்பை தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் டோனி தலைமையிலான இளம் இந்திய அணி களம் இறங்கியது. அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின.
வேக அரைசதம்...
தற்போது இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் ஸ்டூவர்ட் பிராட், அப்போது இளம் வீரராக இருந்தார். அவர் வீசிய ஓவரில் யுவராஜ் சிங் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு விளாசினார். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு திசைக்கு அனுப்பினார். அதோடு அல்லாமல் 12 பந்தில் அரைசதம் அடித்து, மிக வேகமாக அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
வீடியோ வெளியீடு...
யுவராஜ் சிங்கின் இந்த சாதனையை நினைவு கூறும் வகையில், நேற்றைய தினத்தில் ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் சிக்சர்கள் விளாசிய வீடியோவை பதிவிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |