முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்கள்: அஜாஸ் படேலுக்கு கும்ப்ளே பாராட்டு

சனிக்கிழமை, 4 டிசம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

மும்பை டெஸ்டில் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்த அஜாஸ் படேலுக்கு மற்றொரு சாதனையாளர் அனில் கும்ப்ளே பாராட்டு தெரிவித்துள்ளார். 

10 விக்கெட்டுகள்... 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 109.5 ஓவர்களில் 325 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 150, அக்‌ஷர் படேல் 52 ரன்கள் எடுத்துள்ளார்கள். நியூசிலாந்துச் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல், 47.5 ஓவர்கள் வீசி, 119 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜிம் லேகர், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக 10 விக்கெட்டுகள் எடுத்த 3-வது பந்துவீச்சாளர் என்கிற சாதனையை அஜாஸ் படேல் படைத்துள்ளார்.

அஜாஸ் படேலின் சாதனைக்கு அனில் கும்ப்ளே பாராட்டு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது.,  வெல்கம் டூ தி கிளப் அஜாஸ் படேல். அருமையாகப் பந்துவீசினீர்கள். டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இரு நாள்களில் இச்சாதனையை நிகழ்த்தியது சிறப்பானது என்று கூறியுள்ளார். 

ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள்:

  • 1) ஜிம் லேகர் - 10-53 vs ஆஸ்திரேலியா, 1956.
  • 2) அனில் கும்ப்ளே - 10-74, vs பாகிஸ்தான், 1999.
  • 3) அஜாஸ் படேல் - 10-119, vs இந்தியா, 2021.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து