முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர் மேலாண்மையில் தமிழகத்திற்கு 3-வது இடம்

வெள்ளிக்கிழமை, 7 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலை மத்திய ஜல் சக்தி துறை நேற்று அறிவித்தது. அதில் தமிழகத்திற்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது.

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு ஒவ்வொரு  ஆண்டும்  விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலை மத்திய ஜல் சக்தி துறை அறிவித்துள்ளது.  இந்த பட்டியலில் முதல் இடத்தில் உத்தரப்பிரதேசமும் ,2ம் இடத்தில்  ராஜாஸ்தான்   உள்ளது. தமிழகத்திற்கு 3 வது  இடம் கிடைத்துள்ளது.2019 ம் ஆண்டுக்கான  நீர் மேலாண்மை விருதுகளில் தமிழகம் முதல் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து