எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாதுகாப்புத்துறையின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனையில் பிரம்மோஸ் ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கியது. புதிய தொழில்நுட்பத்தோடு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை தயாரித்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 11-ம் தேதி இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணையானது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்டது ஆகும். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025