முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு சீனா உதவக்கூடாது: ஜெலன்ஸ்கி

வியாழக்கிழமை, 4 ஆகஸ்ட் 2022      உலகம்
Zelensky 2022 08 04

உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு சீனா, உதவக்கூடாது என உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். 

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 5 மாதங்களுக்கும் மேலாக படையெடுப்பை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு சீனா, உதவக்கூடாது என உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். 

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 21 பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் மத்தியில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய போது ஜெலன்ஸ்கி இதை தெரிவித்தார். இது பற்றி அவர் கூறுகையில், இப்போதைக்கு, சீனா உண்மையில் நடுநிலையாக உள்ளது. நான் நேர்மையாகச் சொல்வேன். சீனா ரஷ்யாவுடன் இணைவதை விட இந்த நடுநிலை சிறந்தது. ரஷ்யாவுக்கு சீனா உதவாது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியம் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு
View all comments

வாசகர் கருத்து