முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

76 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Silenthra-Babu 2021 09 24

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் 76 டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். 

தமிழகம்  முழுவதும் 76 டி.எஸ்.பி.க்.களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜனனி பிரியா பெரம்பலூர் மாவட்டம் மங்கள மேட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு
View all comments

வாசகர் கருத்து