முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப். 9ல் வெளியாகும் பிரம்மாஸ்திரா

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      சினிமா
Brahmastra 2022-08-15

Source: provided

ரன்பீர் கபூர், அமிதாப்பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரம். அட்வெஞ்சர் திரில்லர் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் பாகத்தை செப்டம்பர் 9-ம் தேதி வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. நன்மை-தீமை ஆகியவற்றிற்கு இடையே நடக்கும் யுத்தமே பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் பாகம். இந்த படத்தின் நாயகனான ரன்பீர் கபூர் நெருப்பின் சக்தி கொண்ட இளைஞனாக நடித்திருக்கிறார்.  இந்தப் படத்தில் இடம் மெற்றுள்ள கேசரியா என்ற பாடல் உலகளவில் இசை ஆர்வலர்களைக் கவர்ந்ததைத் தொடர்ந்து தற்போது 'தேவா தேவா' என்ற பாடல் வெளியாகி உள்ளது. சித் ஸ்ரீராம் மற்றும் ஜோனிதா காந்தி இணைந்து பாடியுள்ளனர்., ப்ரீதம் சக்ரவர்த்தி இசையமைத்து, மதன் கார்க்கி பாடலை எழுதியுள்ளார், அயன் முகர்ஜி இயக்கத்தில் ஸ்டார் ஸ்டுடியோஸ், தர்மா புரொடக்ஷன்ஸ், ப்ரைம் ஃபோகஸ் மற்றும் ஸ்டார்லைட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் இந்த பிரம்மாஸ்திரா : முதல் பாகம் செப்டம்பர் 9 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து