எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நாயகனின் தந்தை வாங்கிய கடனை திரும்ப தர முடியாமல் தற்கொலை செய்துக் கொள்கிறார். கடன் கொடுத்தவர் மிரட்டல் விடுகிறார். இதனால் ஒருவரிடம் உதவி கேட்க அவர் ஒரு யோசனை சொல்கிறார். அந்த யோசனையால் வந்த வினைதான் இப்படத்தின் கரு. படத்தின் நாயகனாக நடித்திருப்பவர் ராஜேந்திர பாண்டியன். அவருக்கு அம்மாவாக நடித்திருக்கும் கோவை சரளா அவரின் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெறுகிறார். ஆராவின் நடிப்பு அபாரம். வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து கையாண்டிருப்பதற்கு இயக்குனர் எம்.எஸ்.சக்திவேலுக்கு பாராட்டுக்கள். பல இடங்களில் காட்சிகளை பாராட்டும்படி அமைத்து கைத்தட்டல் பெறுகிறார். ஒளிப்பதிவாளர் முத்துகுமரன் அவருக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். அஷ்வின் ஹெமந்த்தின் பாடல்கள் ஓகே ரகம். மொத்தத்தில் ஒருமுறை ஒன் வே வழியாக செல்ல்லாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


