முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிக பெரிய தொலைநோக்கியை அமைக்கும் பணி ஆஸி.யில் தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      உலகம்
Australia 2021 12-06

ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை அமைக்கும் கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது. கிறிஸ்துமஸ் மரம் போன்று ஒரு லட்சத்து 31 ஆயிரம் ஆண்டனாக்கள் தொகுப்பாக இணைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. 

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவின் சர்வதேச தளங்கள் இணைந்து 16 நாடுகளின் ஒத்துழைப்போடு இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் அடுத்த 50 ஆண்டுகளில் விண்வெளியில் இருந்து புதிய கண்டுபிடிப்பு தகவல்களை வெளியுலகிற்கு கொண்டு வர முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து