முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நாம் நிஜமாக்குவோம்: பிரதமர் நரேந்திர மோடி டுவிட்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      இந்தியா
Modi 2023 01 23

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திரப் வீரர்களின் கனவை நாம் நனவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

குடியரசு நாளையொட்டி டுவிட்டர் பதிவில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நரேந்திர மோடி,  இந்தத் தருணம் சிறப்பானது. காரணம் நாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் நாம் குடியரசு நாள் விழாவைக் கொண்டாடுகிறோம்.  இந்ததருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும், நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நிஜமாக்குவோம். இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு நாள் விழா வாழ்த்துகள்' எனப் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து